மேலும் ஒரு ஜனாஸா தகனம் செய்யப்பட்டது.

கொரோனா மரணம் என அடையாளப்படுத்தப்பட்டிருந்த மேலும் ஒரு ஜனாஸா இன்று மாலை பொரளையில் தகனம் செய்யப்பட்டுள்ளது. 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு-13 ஐ சேர்ந்த 78 வயது பெண் ஒருவரின் ஜனாஸாவே இவ்வாறு இன்று மாலை தகனம் செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.