பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை மேலும் நீடிப்பு!

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டாம் தவணை விடுமுறை மேலும் இரண்டு வார காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.