கடும் மழையினால் நீரில் மூழ்கிய நாவலபிட்டி நகர்.

மலையகத்தில் பெய்த கடும் மழையினால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன் நாவலப்பிட்டி நகரம் நீரில் மூழ்கியது.

கடும் மழையினால் நாவலபிட்டி பஸ்தரிப்பிடத்திலிருந்து நாவலபிட்டி பொலிஸ் நிலையம் வரையில் நீரில் மூழ்கியதால் அவ் வீதியின் போக்குவரத்து 2 மணி நேரம் பாதிப்படைந்துள்ளது.

இதேவேளை நாவலப்பிட்டி - கம்பளை பிரதான வீதியின் மடகல பகுதியில் பெரிய மரம் ஒன்று சரிந்து விழுந்ததால் நேற்று மதியம் ஒரு மணி நேரம் அவ் வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.