கண்டி, களுத்துறை மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் – இராணுவத் தளபதி

கண்டி – அக்குரனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளுகஹதென்ன மற்றும் தெலம்புகஹவத்த ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன்.

அத்துடன் பண்டாரகமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அடலுகம கிழக்கு, எபிடமுல்ல, கொலமெதிரிய ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.