நாட்டில் தொடர்ந்தும் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்கள்.

இன்றைய தினம் (26) மேலும் 211 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

பேலியகொடை கொத்தணியில் இன்று இதுவரை 553 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 18,491 ஆக உயர்வடைந்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.