சற்றுமுன் நாட்டில் கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு. November 19, 2020 A+ A- Print Email மேலும் 243 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களுக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment