அரிசி விலைகளில் அதிரடி மாற்றம்; சற்றுமுன் வெளியான விசேட வர்த்தமானி அறிவிப்பு.

அரிசிக்கான கட்டுப்பாடு விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று சற்றுமுன்னர் வெளியானது.

அதன்படி,

வெள்ளை/சிவப்பு சம்பா (வேகவைத்து/அவித்து பெறப்பட்டது) (சீரக சம்பா தவிர்த்து) ரூ. 94 எனவும்,

வெள்ளை/சிவப்பு பச்சை சம்பா ரூ. 94 ஆகவும்,

வெள்ளை/சிவப்பு நாடு (வேகவைத்து/அவித்து பெறப்பட்டது) (மொட்டைக் கருப்பன் மற்றும் ஆட்டக்காரி தவிர்ந்த) ரூ. 92 ஆகவும்,

வெள்ளை/சிவப்பு பச்சை அரிசி ரூ . 89 எனவும் விற்பனை செய்யப்படல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வர்த்தமானி அறிவித்தல் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் கட்டளைப்படி இன்று (04) முதல் அமுலுக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.