தனிமைப்படுத்தப்பட்ட மற்றுமொரு பகுதி விடுவிப்பு November 06, 2020 A+ A- Print Email இதற்கு முன்னர் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் பதுகம புதிய காலனி பகுதி தனிமைப்படுத்தல் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
Post a Comment