அட்டுலுகம பிரதேசம் மறு அறிவித்தல் வரை முடக்கம்.

களுத்துறை மாவட்டத்திலுள்ள அட்டுலுகம பிரதேசத்தை மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்துவற்கு  தீர்மானித்துள்ளதாக கொவிட் – 19 இனை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அட்டுலுகம பிரதேசத்திலிருந்து 17 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதனையடுத்து மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.