கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 216 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப்பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த அனைவரும் ஏற்கனவே தொற்றுக்குள்ளானோருடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
Post a Comment