சற்றுமுன் நாட்டில் ஒன்பது கொரோனா மரணங்கள் பதிவானது.

 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த இந்த 9 பேரின் உயிரிழப்புடன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது. 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.