சற்றுமுன் நாட்டில் ஐந்து கொரோனா மரணங்கள் பதிவானது

 

நாட்டில் கொரேனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

1️⃣கிரேண்பாஸ் பகுதியைச் சேர்ந்த 83 வயதான பெண்.

2️⃣புத்தளம் பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆண்.

3️⃣ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆண். 

4️⃣கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 78 வயதான ஆண். 

5️⃣கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய ஆண்.

இதனை அடுத்து, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.