கண்டி, திகன பிரதேசத்தில் சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இன்று காலை 9.28 மணியளவில் இந்த சிறிய அளவிலாான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கண்டியில் உள்ள ஹாரகம பகுதியில் இதேபோன்ற நடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment