வில்பத்து விவகாரம்; ரிஷாட் பதியுதீனுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

வில்பத்து தேசிய சரனாலயத்துக்கு அருகில் கல்லாறு பிரதேசத்தில் மீள்குடியேற்றம் செய்வதற்கு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கல்லாறு பிரதேசத்தில் காடழிப்புச் செய்யப்பட்ட பகுதியில் ரிஷாட் பதியுதீன் தனது சொந்த செலவில் காடு உருவாக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.