சற்றுமுன் நாட்டில் மூன்று கொரோனா மரணங்கள் பதிவானது. November 18, 2020 A+ A- Print Email கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனை அடுத்து, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 69 ஆக உயர்வடைந்துள்ளது.கந்தானை, கொழும்பு 12 மற்றும் கொழும்பு 13 ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
Post a Comment