கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 294 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளானோருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 261 ஆக உயர்வடைந்துள்ளது.
Post a Comment