நாட்டில் பரவும் கொரோனா தொற்று தொடர்பில் வெளியான மகிழ்ச்சிகர செய்தி

இங்கையில் நாளொன்றில் அதிகளவான கொவிட்-19 நோயாளர்கள் இன்று குணமடைந்துள்ளனர்.

கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 765 பேர் இன்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 623 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 540 ஆக குறைவடைந்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.