ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான மற்றுமொரு செய்தி

இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொடை மற்றும்; குருநாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய ஆகிய காவல்துறை அதிகார பிரதேசங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் செயலணியில் தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை நீடிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.