சற்றுமுன் நாட்டில் கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு. November 20, 2020 A+ A- Print Email மேலும் 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.இதனடிப்படையில் இன்று இதுவரை 368 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment