சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் பதவியில் இருந்து டாக்டர் ஜயருவன் பண்டார நீக்க பட்டுள்ளார்.
இன்று முதல் அவர் நீக்கப்பட்டதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
டாக்டர் பண்டாரா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநராக இருந்தார்.
பின்னர் அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு எம்.ஆர்.ஐ.யின் துணை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் அவர் சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.
இன்று முதல் ஊடகங்களுக்கு எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment