சற்றுமுன் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு November 12, 2020 A+ A- Print Email விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரிசாட் பதியுதீன் எம் பி யின் பிணை மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு அது நிராகரிக்கப்பட்டது.இந்நிலையில் விளக்கமறியலை நவம்பர் 25 ஆம் திகதி வரை நீடித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.
Post a Comment