நாட்டில் தொடர்ந்தும் அதிகரித்து வரும் கொரோனா: சற்றுமுன் வெளியான தகவல்!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 272 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவத்தளபதி சவேந்திரசில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தலில் இருந்த 3 பேரும், ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புடைய 269 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.