கொரோனா தொற்று குறித்து தற்போது வெளியான தகவல்…!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 405 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 214 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த 214 பேரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.