சற்றுமுன் கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு. Muhamed Hasil November 25, 2020 A+ A- Print Email நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 208 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.இதன் மூலம், கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 469 ஆக உயர்வடைந்துள்ளது.
Post a Comment