இலங்கையில் மேலும் 5 கொரோனா தொடர்பான மரணங்கள் பதிவாகின.
- கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான ஆண்.
- ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 69 வயதான பெண்.
- கிரிலப்பனை பகுதியைச் சேர்ந்த 71 வயதான பெண்.
- கொழும்பு 2 பிரதேசத்தை சேர்ந்த 81 வயதான பெண்.
- தெமடகொட பகுதியைச் சேர்ந்த 82 வயதான ஆண்.
இதனை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 அதிகரித்துள்ளது.
Post a Comment