சற்றுமுன் நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவானது.

நாட்டில் கொவிட் 19 தொற்றினால் மேலும் 4 உயிரிழப்பு இன்று பதிவாகியுள்ளது.

இதற்கமைய கொவிட் 19 தொற்றினால் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜகிரிய பகுதியில் முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 51 வயதான ஆண் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தார். 

கடந்த 7 ஆம் திகதி கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 நியுமோனியா நிலை காரணமாக அவர் உயிரிழந்தார்.

அத்துடன் கொழும்பு 10 பகுதியை சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தார்.

கடந்த மாதம் 23 ஆம் திகதி கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சுவாச கோளாறு காரணமாக உயிரிழந்நதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம் , கம்பஹா உடுகம்பல பகுதியை சேர்ந்த 63 வயதான பெண் ஒருவரும் கொவிட் 19 தொற்றால் மரணமானார்.

கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கொவிட் 19 நியுமோனியா நிலை காரணமாக அவர் உயிரிழந்தார்.

55 முதல் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்தார்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானமை தெரியவந்துள்ளது.

அவர் குறித்த வேறு எந்தவிதமான தகவலும் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 7ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட அவர் வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.

அவரது மரணத்திற்கான மிக அண்மித்த காரணியாக கொரோனா நிமோனியா தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு 10 பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 23ஆம் திகதி அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்த வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.

அவரது மரணத்திற்கான காரணியாக கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட சுவாசக் கோளாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், கம்பஹா – உடுகம்பொல பிரதேசத்தை சேர்ந்த 63 வயதான பெண் ஒருவர், கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 9ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

அவரது மரணத்திற்கான காரணியாக கொரோனா நிமோனியா தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன், 55 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

அவரது சடலம் கடந்த 8ஆம் திகதி பிரேத பரிசோதனைகளுக்காக கையளிக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரது மரணத்திற்கான காரணியாக கொரோனா தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.