சற்றுமுன் நாட்டில் 45ஆவது கொரோனா மரணம் பதிவானது.

கொரோனா தொற்றினால் மேலும் ஒரு உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.