மஹர சிறைச்சாலையில் பதற்றம்; நால்வர் பலி, 24 பேர் காயம்!

மஹர சிறைச்சாலை மோதல் சம்பவத்தால் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்துவதற்காக 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த சம்பவத்தில் காயமடைந்த 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், றாகம மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.