சற்றுமுன் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 99 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளன

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெற்றது. 

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் கடந்த 17 ஆம் திகதி தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

நாட்டின் 75 ஆவது வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.