சற்றுமுன் நாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவானது.

இலங்கையில் மேலும் இரண்டு கொவிட் 19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு 11 பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஆணொருவரும் களனி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போது இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.