ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு கொவிட்-19 தொற்று!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் பொலன்னறுவை, வெலிக்கந்தை கொவிட்-19 சிகிச்சை நிலையத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 48 பேருக்கு தொற்று உறுதிப்பட்டுள்ள நிலையில் ஸஹ்ரானின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவும் இவர்களில் ஒருவர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.