சற்றுமுன் நாட்டில் மேலும் பலருக்கு கொரோனா தொற்று உறுதி.

மேலும் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பினைப் பேணியவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.