இதுவரை 109 சிறைக் கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

இதுவரை 109 சிறைக் கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் வெலிக்கடை சிறைச்சாலை, பழைய போகம்பரை சிறைச்சாலை மற்றும் மாத்தறை சிறைச்சாலைகளை சேர்ந்தவர்களென சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மேலும் 595 பேர் குணமடைந்துள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.