சற்றுமுன் நாட்டில் 100 தாண்டியது கொரோனா மரணங்கள். November 27, 2020 A+ A- Print Email நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 107 ஆக உயர்வடைந்துள்ளது.கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
Post a Comment