என்.டி.பி (NDB)வங்கியின் கொள்ளுப்பிட்டி (மரைன் டிரைவ்) கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக குறித்த வங்கி அறிவித்துள்ளது.
என்.டி.பி வங்கியின் கொள்ளுப்பிட்டி கிளையின் ஊழியர் ஒருவருக்கு கொரேனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்து.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வங்கியின் ஊழியர் ஒருவருக்க கொரேனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த ஊழியர் மினுவங்கொடையில் வசிப்பவர் எனவும் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment