நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் – உடன் அமுலாகும் வகையில் சிறைச்சாலை தினைக்களத்தின் விசேட தீர்மானம்.

மஹார மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.