கொரோனா அச்சம் – சுகாதார அமைச்சு சற்று முன் விடுத்த தகவல்!

களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட சில பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கபட்டுள்ளன.

இதன்படி, குலவிட வடக்கு, குலவிட தெற்கு, வெதவத்த, மகுருமஸவில மற்றும் மாக்கலந்தாவ ஆகிய கிராமசேவக பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கபட்டுள்ளன.

மேலும், மறு அறிவித்தல்வரை இந்த பகுதிகள் தனிமைப்படுத்தல் பகுதிகளாக காணப்படுமென அறிவிக்க்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.