புகையிரத திணைக்கள ஊழியர் ஒருவரின் மனைவிக்கு கொரோனா தொற்று

மாளிகாவத்தையில் அமைந்துள்ள தொடரூந்து திணைக்களத்தின் பிரதான மையத்தில் கடமையாற்றும் பணியாளர் ஒருவரின் மனைவிக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

கம்பஹா - உடுகம்பல பகுதியை சேர்ந்த அவர், மினுவாங்கொடை - பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவரின் கணவர் மற்றும் அவருடன் சேவையாற்றும் மேலும் 6 பேர் சுய தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாளிகாவத்தை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.