நாட்டில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரச பேரூந்துகளிலும் பயணிப்பதற்க்கு அரசாங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதற்கமைய உடன் அமுலாகும் வகையில் சகல அரச மற்றும் தனியார் பேரூந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பயணிகளை ஏற்றிச்செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Post a Comment