ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி.மேலும் இரண்டு பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

கொத்தட்டுவை மற்றும் முல்லேரியா ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கே இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இன்று இரவு 7 மணியில் இருந்து மறு அறிவித்தல் வரை இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.