மினுவங்கொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய மேலும் சிலருக்கு கொரோனா உறுதி!

மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கி பழகிய மேலும் 10 பேருக்கு கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதற்கமைய, திவுலுபிட்டிய கொத்தணியில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,044 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இதுவரையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4469 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.