வர்த்தக நிலையங்கள் திறப்பது தொடர்பான விசேட தீர்மானம்!

நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

நாளை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை திறந்து வைக்கப்படும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.