சற்றுமுன் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது!

கொரோனா தொற்றுக்கு உள்ள மேலும் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 9 பேரும், மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்புகளை வைத்திருந்த 10 பேரும் இவ்வாறுஅடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்று உள்ளானவர்களின் எண்ணிக்கை 5238 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.