வேகமாக பரவி வரும் கொரோனா; சற்று முன்னர் வெளியான செய்தி. October 09, 2020 A+ A- Print Email நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அவர்களில் மினுவாங்கொடை தொழிற்சாலை ஊழியர்கள் இருவர், அவர்களுடன் தொடர்புடைய 11 பேர் மற்றும் ஏனைய மூன்று பேரும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment