ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி.

 

நாளை நள்ளிரவு முதல் நவம்பர் 2ஆம் திகதி காலை 5 மணிவரை மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியினட தலைவர் சவேந்திர சில்வா இதனை கூறியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.