சடுதியாக அதிகரித்த கொரோனா; சற்றுமுன் வெளியான செய்தி.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 211 பேர் சற்றுமுன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த 9 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 202 பேர் ஆகியோருக்கு இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.