கம்பஹா - திவுலுபிட்டிய பகுதியில் கொவிட் 19 தொற்றுறுதியான பெண்ணின் 16 வயதுடைய மகளுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்ர சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கம்பஹா பகுதியில் எவரேனுக்கும் காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று பீ.சீ.ஆர் பரிசோதனையினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Post a Comment