அரசாங்கம் பொதுமக்களுக்கு சற்றுமுன் விடுத்த முக்கிய செய்தி!

அரசாங்க அலுவலகங்களில் நாளையதினம் முன்னெடுக்கப்படவிருந்த பொதுமக்கள் சந்திப்பு தினம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -

இதேவேளை, எதிர்வரும் வாரங்களில் முன்னெடுக்கப்படும் பொதுமக்கள் சந்திப்பு தினம் குறித்து பின்னர் அறிவிக்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.