கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 51 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இராணுவத் தளபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப் பட்டிருந்த 15 பேரும் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்புடைய 36 பேருமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Post a Comment