நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று தொடர்பில் சற்றுமுன் வெளியான செய்தி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 109 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 49 பேர் பேலியகொடை மொத்த மீன்சந்தை ஊழியர்கள் எனவும் 37 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள் எனவும் பேர் 23 அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.